தமிழ்நாட்டில் சிறந்த புக்கிங் சேவை
உடனடியாக
டர்ஃப் புக் செய்யுங்கள்.
கோபி, ஈரோடு, திருப்பூர் நகரங்களில் உள்ள சிறந்த கிரிக்கெட் மைதானங்களை ஆன்லைனில் பார்த்து, உங்கள் நேரத்தை தேர்ந்தெடுத்து மொபைலிலேயே புக் செய்து நேரடியாக விளையாடுங்கள்.
இப்போதே புக் செய்உடனுக்குடன்
ஸ்லாட் விவரங்கள்
பாதுகாப்பானது
கட்டணம்
சரிபார்க்கப்பட்டது
மைதானங்கள்
4.9/5
ரேட்டிங்
பொதுவான கேள்விகள்
எப்படி புக் செய்வது?
மைதானங்களை தேர்வு செய்து, உங்களுக்கு ஏற்ற நேரம் மற்றும் தேதியை தேர்ந்தெடுத்து Razorpay (PhonePe, GPay, UPI) மூலம் எளிதாக கட்டணம் செலுத்தலாம்.
அட்வான்ஸ் கட்டணம் செலுத்தலாமா?
ஆம், 50% அட்வான்ஸ் செலுத்தி புக் செய்யலாம். மீதமுள்ள பணத்தை நேரடியாக மைதானத்தில் கொடுக்கலாம்.